Sunday, February 16, 2025 4:43 am
யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் வாகனம் சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் நேற்று சனிக்கிழமை [15] இடம்பெற்ற வாகன விபத்தில் பலத்த சேதமடைந்தது. பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், அவரது உதவியாளர்,சாரதி ஆகியோர் காயமடைந்து சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வாகன விபத்தின் காணொளி வெளியாகி உள்ளது. பொலிஸார் திவிர விசரணை செய்து வருகிறார்கள்.