இலங்கை உள்நாட்டுப் போரின் போது விடுதலைப் புலிகளிடம் இருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான தங்கம், வெள்ளி என்பன இராணுவத்தால் மீட்கப்பட்டன. அவற்றை பத்தரமுல்லையில் உள்ள இராணுவ தலைமையகத்தில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
மீட்கப்பட்ட தங்கம், வெள்ள்ளி ஆகியவை மதிப்பீட்டிற்காக தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தால் இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்பட உள்ளன.
அடையாளம் , உரிமைச் சான்று கிடைத்தவுடன், பொருட்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது
Trending
- செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய NPP ஆதரவாளர்கள்
- தேர்தல் நாளில் 119 புகார்கள் பெறப்பட்டன – பவ்ரல்
- ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்
- யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு
- புதிய பயிற்சியாளரைத் தேடுகிறது பிறேஸில்
- ருமேனிய பிரதமர் இராஜிநாமா
- அமைதியாக நடைபெறும் தேர்தல்
- காரை நகரில் வேட்பாளர் மீது தாக்குதல்