மெக்சிக்கோ ,கனடா ஆகியவற்றின் மீது புதிதாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரிகளில் இருந்து மூன்று முக்கிய வாகன உற்பத்தியாளர்களுக்கு ஒரு மாத விலக்கு அளிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் ,ஸ்டெல்லாண்டிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களுடன் ட்ரம்ப் பேசியதாகவும், அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் லெவிட் கூறினார்.
அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் என்பது ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, இறுதியில் இயற்றப்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தமாகும், இது முன்னாள் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை