Monday, July 7, 2025 12:27 am
எதிர்பாராத அரசியல் திருப்பமாக, பில்லியனர் தொழில்முனைவோர் எலான் மஸ்க் அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அரசியல் பாரம்பரிய குடியரசுக் கட்சி ,ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக வாக்களித்த பயனர்களின் பெரும் ஆதரவைத் தொடர்ந்து, டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் சமூக வலைதளம் மூலம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

