பாஷையூர் புனித அந் தோனியார் தேவாலயத்தின் 175 ஆவது ஆண்டு யூலிப் நவநாள் கொடியேற்றம் நேற்று திங்கட்கிழமை அன்று மாலை மிக சிறப் பாக இடம்பெற்றது
மாலை 4 மணியளவில் விஷேட கூட்டுத்திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்ட 175 ஆவது ஆண்டு யூலிப் பெருநாள் கொடியேற்றம் 5 மணியளவில் பாஷையூர் புனித அந் தோணியார் தேவாலயத்தின் நவநாள் கொடியேற்ற த்தினை தேவாலய பங்கு முதல்வர் வை.சி.அருண் ஜூட்சன் தலைமையிலான அருட்சகோதர்கள் ஏற்றி வைத்தனர்.
எதிர் வரும் ஆம் திகதி கூட்டுத்திருப்பலி, திருச்சுவருபவனி யுடன் இனிதே 175 ஆவது ஆண்டு யூலிப் நவநாள் நிறைவடையும். பல இடங்களில் இருந்து வருகைதந்த கிறிஸ்தவ மக்களும் பங்கெடுத்தனர்.
இதனை தொடர்ந்து 175 ஆவது ஆண்டு யூலிப் நவநாள் நுழைவாயில் திறப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது..
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி