இலங்கையில் நிலவும் மோசமான வானிலையின் போது மரங்கள் , கிளைகள் விழுந்ததில் கசுமார் 5 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பலத்த காற்று ,கனமழை காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் கட்டடங்களும், வாகனங்களும் சேதமடைந்தன.