Tuesday, February 4, 2025 9:42 am
இலங்கையின் சுதந்திர தினவிழா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில்
தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பித்தது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து பிரதேச செயலாளர் சுதந்திர தின உரை உரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து மரநடுகையும் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது