நுவரெலியா உட்பட அதனை சூழவுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவிவருகின்றது.
கடந்த சில நாட்களாகவே இந்நிலைமை காணப்படுகின்றது.
கடும் பனிமூட்டம் நிலவுவதால் சாரதிகள் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர். முன்னோக்கி செல்லும் வாகனங்களை உரிய வகையில் அவதானிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா நகர எல்லை, ஹவாஎலிய, பொரலந்த, உடபுஸ்ஸல்லாவ பிரதான வீதி, நானுஓயா, தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதல்ல குறுகிய வீதி போன்ற பகுதிகளில் மிகக் குறைந்த வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- சுமார் 40% பொலிஸ் அதிகாரிகள் நோயால் பாதிப்பு
- மழை வெள்ளத்தால் 14 பேர் தென்கொரியாவில் பலி
- மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மதகு திறக்கப்பட்டது
- இத்தாலிய போட்டியில் விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்
- இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் பலி
- 20 ஆண்டுகள் கோமாவில் இருந்த தூங்கும் இளவரசர் மரணம்
- அவதூறு செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது நோட்டீஸ்
- நடிகர் ஷாருக்கானுக்கு காயம், அமெரிக்காவில் சிகிச்சை