Share Facebook Twitter Email Copy Link WhatsApp Wednesday, January 29, 2025 4:15 pm ஊடகவியலாளர்கள் மீதான கொலைகள் , தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் இன்று புதன்கிழமை கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தியது. ஊடகவியலாளர்கள் ஏகன் மீடியா கொழும்பு போராட்டம்