திருகோணமலை மாவட்ட குச்சவெளி பிரதேச செயலகத்திற்குள் அடங்கிய நிலாவெளி பிரதேசத்திற்கு தனித்துவமான பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை வேண்டும் என மக்கள் கோரிக்கையினை முன்னெடுத்து…
நடைபெற இருக்கின்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தொடரில் இவ்விடயம் சம்பந்தமாக கலந்து பேசுவதற்கு மக்களின் கோரிக்கையினை முன்னெடுத்து அது ஓர் ஆவணமாக சேர்க்கப்பட்டு…
சமூக ஆர்வலர் மாணிக்கம் மணிவண்ணன் அவர்களால் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அதிகாரிகளிடம்….
பல கோரிக்கைகள் அடங்கிய ஆவணங்கள் இன்று மக்கள் நலன்கருதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
