யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூரில் இன்றிரவு பொதுமகன் ஒருவரை 5 பேர் கொண்ட குழுவினர் வாளால் வெட்டியுள்ளனர். காயமடைந்த பொதுமகன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் ஆசிரியர்கள் போராட்டம்
- புதிய அரிசியை அறிமுகப்படுத்துகிறது சதோச
- பெற்றோலிய கூட்டுத்தாபன பணிநீக்கங்களுக்கு தொழிற்சங்கம் எதிர்ப்பு
- தேசிய லொத்தர் சபையின் முன்னாள் இயக்குநருக்கு பிடியாணை
- புட்டினை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜெலென்ஸ்கி கூறுகிறார்
- ஹர்த்தால் வெற்றி என சுமந்திரன் சிவஞானம் கூட்டாக அறிவிப்பு
- 2 ஆவது உலகப் போர் வீரர் டௌகி ஷெல்லியின் 100வது பிறந்தநாள்
- மகளிர் அமைப்புகளை இனங்காண நடவடிக்கை