Thursday, February 13, 2025 12:12 am
தையிட்டி திஸ்ஸ ரஜ மகா விகாரையின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர நேற்று புதன்கிழமை [12] தெரிவித்தார்.
திஸ்ஸ ரஜ மகா விஹாரைக்கு எதிராக கலவரம் ஏற்படுவதைத் தடுக்க பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வீரசேகர கூறினார்.