தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் உழைப்பாளர் தின கூட்டம் நல்லூரில் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா, அரசியல் செயற்பாட்டாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Trending
- 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபா வருமானம் சீவலி அருங்கொட
- மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
- நீதிமன்றக் கடமைகளில் இருந்து நீதவான் திலின கமகே இடைநிறுத்தம்
- நடிகர் மதன்பாப் காலமானார்
- அணு ஆயுதப் போருக்கு தயார் ட்ரம்ப் எச்சரிக்கை
- இலங்கை ஏர்லைன்ஸ்ஸில் யாழ்ப்பாணம் நகரம்”
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீட்டு விழா
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை