கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட ஏனைய பல பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
கம்பஹாவிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்குச் செல்லும் தனியார் பஸ்களுக்கு சில இடங்களில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக கம்பஹா தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.