தினசரி டிக்கெட் மோசடியால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் ரூ. 10 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் ஒரு முறையை செயல்படுத்த அமைச்சு பரிசீலித்து வருகிறது.
Trending
- யாழ்ப்பாணத்தில் தராக்கியின் நினைவேந்தல்
- காலநிலைமாற்ற அறிவுறுத்தல்
- இரண்டு பதாகைகள் தாங்கி வரும் பஸ்ஸால் குழப்பத்தில் பயணிகள்
- யாழில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலும் போராட்டமும்
- அஜித்துக்கு பத்மபூஷன் விருது
- பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
- 24 மணி நேரத்திற்குள் 200க்கும் மேற்பட்ட தேர்தல் புகார்கள்
- முத்துராஜாவை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப தாய்லாந்து மறுப்பு