Saturday, May 3, 2025 12:46 am
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\52 வயதான சந்தேக நபர் பிரியசாத்தின் கொலைக்கு காரணமான துப்பாக்கிதாரி என்று நம்பப்படுகிறது. மேலும், பிரியசாத்தின் சகோதரரின் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.