குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றுவியாழக்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான டயனா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தார்.
Trending
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை
- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 41 பேர் காயம்
- செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு
- மெத்தையிலிருந்து தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டத்தில் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
- ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்