Sunday, February 9, 2025 5:55 pm
மின் தடை காரணமாக இன்று ஞயிற்றுக்கிழமை (09)பொகவந்தலாவ சில்லறைக் கடை ஒன்றில் இயங்கிய ஜெனரேடரில் இருந்து வெளியேறிய வந்த புகையை சுவாசித்த நான்கு ஊழையர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களில் ஒரு ஆண் மற்றும் மூன்று பெண்கள் உள்ளனர்.பாதிக்கப்பட்டவர்கள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது.

