கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள செயற்கை கடலில் குளித்தபோது பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வியாழக்கிழமை காணாமல் போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ,மொரட்டுவ ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் செயற்கைக் கடலைப் பார்வையிட்டு ஸ்நோர்கெல்லிங் சென்றபோது கம்பகாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ம்பவ இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் காணாமல் போன மாணவரின் ஸ்நோர்கெல்லிங் கருவிகளை மீட்டனர்.
பொலிஸரும் கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.