கிழக்கு பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் பண்ணை வீட்டில் இருந்து தப்பித்து ஒரு பெண்ணையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காயப்படுத்திய செல்லப்பிராணி சிங்கத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம் சுவர் மீது குதித்து பாதிக்கப்பட்டவர்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ தேவைகள் , உரிமையுடன் தொடர்புடைய அதிக கட்டணங்கள் இருந்தபோதிலும், சிங்கங்கள் போன்ற வெளிநாட்டு விலங்குகளை வைத்திருப்பது சில பணக்கார பாகிஸ்தானியர்களால் ஒரு அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.களும் முகத்திலும் கைகளிலும் காயமடைந்ததாக பொலிஸ் அதிகாரி பைசல் கம்ரான் தெரிவித்தார்.
Trending
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா.தலைவர் கண்டனம்