Saturday, February 1, 2025 1:40 am
பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்த எரிபொருள் விலைகளுக்கு ஏற்ப சினோபெக் எரிபொருள் நேற்று வெள்ளிக்கிழமை [31] உயர்த்தப்பட்டது. சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் சுப்பர் டீசலின் விலையை 18 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
313 ரூபாயாக இருந்த சுப்பர் டீசலின் விலையை 331 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

