பாராளுமன்ற உ கன்ரீனில் உள்ள கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன வெளிப்படுத்தினார், சமீபத்திய ஆய்வில் பொருத்தமற்ற உணவு சேர்க்கைகள், பூச்சிகள், உடைந்த தரை, சேதமடைந்த பாத்திரங்கள் கண்டறியப்பட்தாக அவர் தெரிவித்தான்.
உணவுப் பாதுகாப்பு கவனிக்கப்படாவிட்டால் எம்.பி.க்களின் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து அவர் எச்சரித்தார்.