Thursday, February 6, 2025 1:29 am
முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க, சமகி ஜன பலவேகய உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவுக்கு 250 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பேச்சு நிகழ்ச்சியின் போது அவர் தெரிவித்த கருத்துக்களுக்காக முன்னாள் அமைச்சருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.