Share Facebook Twitter Email Copy Link WhatsApp Friday, February 21, 2025 5:34 am சிவராத்திரிக்கு மறுநாள் வியாழக்கிழமை (27.02.2025) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். இலங்கை ஏகன் ஏகன் மீடியா