நாள்பட்ட சிறுநீரக நோயால் இலங்கையில் தினமும் சுமார் ஐந்து பேர் இறப்பதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு தெரிவித்துள்ளது.
பிரிவின் இயக்குநரான, ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் சிந்தா குணரத்ன ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக விபரிக்கையில்,
2023 ஆம் ஆண்டில் 1,600 க்கும் மேற்பட்ட வர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டனர். ம் தொடர்பான .சிறுநீரக நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் பிந்தைய கட்டங்களில் மட்டுமே தோன்றும் என்பதால், வழக்கமான சிறுநீரக பரிசோதனைகள் மிகவும் அவசியம் என்றார்.