Saturday, August 16, 2025 11:30 am
பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் 689 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றங்களுடன் தொடர்புடைய 24 பேர்,தேரப்பட்ட 242 பேர் விடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 158 பேர் அடங்குவர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 100 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 27 பேரும் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் போக்குவரத்து குற்றங்களுக்காக 3,635 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.