Sunday, February 9, 2025 1:48 am
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 10 வீடுகள் புதைந்து, 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதை அடுத்து, சுமார் 200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, யிபின் நகரின் ஜுன்லியன் கவுண்டியில் அமைந்துள்ள ஜின்பிங் கிராமத்தில் சனிக்கிழமை [8] காலை 11:50 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது.