கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி விரும்புகிறது. மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவைக் கூறுமாறி ஐதேக கோரியுள்ளது.
கொழும்பில் மட்டுமல்லது வேறு சபைகளிலும் இணைந்து தேர்தலில் போட்டியிட லாம் என ஐதேக எம்பி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Trending
- இலங்கையின் மக்கள் தொகை 21.76 மில்லியனை எட்டியுள்ளது
- இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது
- முதலாவது AI-இயங்கும் வன்பொருள் சாதனம்வெளியிடப்பட்டது
- சரிவை சந்திக்கிறது போக்கு வரத்துசபை
- ஆசிய-பசிபிக் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 6 பதக்கங்கள்
- அமெரிக்க புதிய வரிகள் தொடர்பில் விஜித ஹெரத் அமெரிக்க தூதருடன் கலந்துரையாடல்
- குருநாகலின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாரிய தீப்பரவல்
- ரி20 கிறிக்கெற்றில் 13,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்தியர்