Wednesday, August 27, 2025 8:59 am
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று (27) காலை பாடசாலை வானும் டிப்பரும் மோதிய விபத்தில் இரண்டு மாணவர்களும், சாரதியும் சம்பவ இடத்தில் பலியானார்கள். காயமடைந்த 13 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

