பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், 3 பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம், இஸ்ரேலிய இராணுவம் காஸா நகரை முழுமையாக கைப்பற்றுவதற்கான புதிய நடவடிக்கைகளை அறிவித்தது. பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்துவரும் போரை நிறுத்துவதற்கான புதிய போர்நிறுத்த முன்மொழிவை பரிசீலித்த போதிலும், தாக்குதல்களை தீவிரப்படுத்த முடிவு செய்தது.
பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகளுடன் இஸ்ரேலிய படைகள் மோதியதை தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸின் முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான காலக்கெடுவை விரைவுபடுத்தியதாக ஏற்கனவே தெரிவித்தது.
Trending
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி
- யாழ். போதனா வைத்தியசாலை படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
- ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி
- அமெரிக்கர்களின் உயிரை பறிக்க வந்த கப்பல் – குண்டுவீசி தகர்த்த அமெரிக்கா
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின