வைகோ உள்ளிட்ட 6 தமிழக எம்பிக்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று கமல்ஹாசன், கவிஞர் சல்மா உள்ளிட்ட 4 மாநிலங்களை எம்பிக்கள் புதியதாக பதவியேற்றுள்ளனர். இவர்கள் தமிழில் உறுதிமொழி ஏற்று பதவியேற்றுள்ளனர். பதவி நிறைவடைந்த 6 எம்பிக்களில், திமுகவை சேர்ந்த பி. வில்சன் மட்டும் மீண்டும் மாநிலங்களவைக்கு எம்பியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரைத் தவிர மற்ற 5 பேரும் புதியவர்கள். இதில் திமுகவை சேர்ந்த கவிஞர் சல்மா, எஸ் ஆர் சிவலிங்கம், அதிமுகவில் சேர்ந்த இன்பதுரை, தனபால், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று பதவி ஏற்றனர்.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்