Share Facebook Twitter Email Copy Link WhatsApp ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20) ஜெயவர்தனபுரவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஆண்டு நிறைவு விழா இலங்கை ஏகன் ஏகன் மீடியா ஐக்கிய தேசியக் கட்சி
200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் மன்னரின் வைர நகைகள்October 20, 2025