Thursday, January 30, 2025 9:39 am
இலங்கைக்கு எதிராக காலியில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா இரட்டை சதம் அடித்துள்ளார்.
உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலிய கப்டன் ஸ்மித் 141 ஓட்டங்களும்,ஜோஷ் இங்கிலிஸ் 102 ஓட்டங்களும் அடித்தனர். டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 10,000 ஓட்டங்கள் அடித்துள்ளார்.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெற்களை இழந்து 600 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

