Friday, August 29, 2025 10:13 am
காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகள் இன்று காலை காலி மைதானத்தில் ஆரம்பமானபோது, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த தில்கானி லெகாம்கே 55.61 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தையும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த டி.எம.ஐ.ஹசந்தி 52.21 மீற்றர் தூரம் எறிந் வெள்ளிப்பதக்கத்தையும், எச்.பீ.டி.எச்.மதுவந்தி 50.26 மீற்றர் தூரம் எறிந்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.

