இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் HP லூப்ரிகண்ட்ஸ், சீ வேர்ல்ட் லங்கா உடன் இணைந்துள்ளது.இது இலங்கையில் மசகு எண்ணெய் சந்தையைக் கணிசமாக வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை – இந்தியா வர்த்தக உறவுகளை ஒரு முக்கியமான பகுதியில் முன்னேற்றும் இந்த முயற்சி, கொழும்பில் நடைபெற்ற ஒரு பிரமாண்டமான தொடக்க விழாவில் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே, வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு