தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சகலதுறை கிறிக்கெர் வீரர் கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரொட்ஸ் மூன்று நாள் பயணமாக இன்று திங்கட்கிழமை (03) காலை 5.25 மணிக்கு மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-148) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜொன்டி ரொட்ஸ்க்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் ஒரு விசேட திட்டத்தை செயல்படுத்த வந்ததாகவும், அது பற்றிய விபரங்களை பின்னர் வெளியிடுவேன் என்றும் நம்புவதாகவும் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு ஜொன்டி ரொட்ஸ் தெரிவித்தார்.
Trending
- ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக யாழ்ப்பாண பேராசிரியர் தெரிவு
- பொலிஸாரைக் கடித்த பூனை கைது
- மூத்த மகனை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்கினார் லாலு
- மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு மே 28 ஆம் திகதி
- ஐக்கிய மக்கள் சக்தி தலைவர்கள் வெளியேற்றம்
- நீரிழிவுநோய் நூல் வெளியீட்டு விழா
- ஆழ்மனப் பதிவுகளும் யோகமும்
- கிளிநொச்சியில் ரயில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி