2025 ஏப்ரல் 1 முதல் 15 வரையிலான காலகட்டத்தில் வீதிவிபத்துகளில் 105 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு வார காலப்பகுதியில் நாடு முழுவதும் தனித்தனி சம்பவங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
விபத்துகளைத் தடுக்க, குறிப்பாக பண்டிகைக் காலத்தில், வாகன சாரதிகள் , பாதசாரிகள் சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.