கொள்ளுப்பிட்டி, ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள ஒரு விடுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டினரில் ஒருவரான 27 வயது ஜேர்மன் பெண் உயிரிழந்தார்.
முன்னதாக இதே விடுதியைச் சேர்ந்த 24 வயது இங்கிலாந்துப் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததார்.
நச்சு வாயுவை சுவாசித்ததால் ஏற்பட்ட மரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Trending
- இளையராஜாவின் பாடல்களை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்த தடை
- விஜயுடன் கூட்டணி – விஜய பிரபாகரன்
- ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடை?
- ஹொக்கி உலகக் கிண்ண தகுதியைப் பெற்றது இந்தியா
- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார்!
- நிமல் லன்சாவிற்கு பிணை
- கத்தோலிக்க புனிதராக கார்லோ அகுடிஸ் அறிவிப்பு
- சட்டவிரோதமாக பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது