சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்திருக்கிறது. அப்போது கார்நிலை தடுமாறி அந்த மாடு மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சியும், அவரது குடும்பத்தினரும் பெரிதாக பாதிப்பின்றி உயிர் தப்பி உள்ளனர்.
இந்த தகவலை இமான் அண்ணாச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Trending
- 460 மில்லியன் ரூபா மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்
- இரசாயன கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டது தொடர்பான விசாரணை ஆரம்பம்
- தாய்லாந்து முன்னாள் பிரதமர் தாக்சினுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை
- ஆசியக் கிண்ண கிறிக்கெற் இன்று ஆரம்பம்
- மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் : பிரித்தானியா
- சீனாவில் சிவப்பு நிலவு
- மாதவனுடன் கைகோர்த்த டோனி
- நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் பிரெஞ்சு பிரதமர்