Saturday, September 20, 2025 11:14 am
2025 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் ஏராளமான போதைப்பொருள் , துப்பாக்கிகள் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
2025 ஆம் ஆண்டில் இதுவரை 955 கிலோ ஹெராயின், 1,422 கிலோ ஐஸ், 471 கிலோ ஹாஷிஷ், 29 கிலோ கோகோயின், 13,773 கிலோ கஞ்சா , 3.5 மில்லியன் மாத்திரைகள் ஆகியவற்றை பொலிஸார் செய்துள்ளனர்.
61 T-56 துப்பாக்கிகள் , 62 கைத்துப்பாக்கிகள் உட்பட 1,721 துப்பாக்கிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.