இந்தியாவும் சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை விரிவான மற்றும் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருவதாக சீனப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சீனியர் கர்னல் வு கியான் கூறுகையில், சீன மற்றும் இந்திய ராணுவங்கள் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நிலைத்தன்மையையும் பேண உறுதிபூண்டுள்ளன என்றார்.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், கடந்த ஆண்டு இறுதியில் இரு நாடுகளும் இறுதி மோதல் பகுதிகளான டெப்சாங் மற்றும் டெம்சோக்கில் இருந்து படைகளை பின்வாங்குவதாக அறிவித்ததை அடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”