இலண்டன், பிரஸல்ஸ், பேர்லின் ஆகிய விமான நிலையங்களில் நடந்த சைபர் தாக்குதல் காரணமாக, விமான போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் சேவை அளிக்கும் நிறுவனத்தை குறி வைத்து இணையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால்
இலண்டன், பிரஸல்ஸ்,பேர்லின் விமான நிலையங்களில் பயணிகள் சேவை முற்றிலும் முடங்கியது.