Friday, September 19, 2025 8:31 am
ஆசியக்கிண்ணப் போட்டியில் வெற்ரி பெற்ற சூப்பர் 4 அணிகளிக்கிடையிலான போட்டி செப்ரெம்பர் 20 ஆம் திகதி துபாயில் ஆரம்பமாகிறது.
சூப்பர் 4 அட்டவணை
செப்டம்பர் 20: இலங்கை vs பங்களாதேஷ் , சூப்பர் ஃபோர், போட்டி 1 (B1 vs B2) துபாய்.
செப்டம்பர் 21: இந்தியா vs பாகிஸ்தான், சூப்பர் ஃபோர், போட்டி 2 (A1 vs A2) துபாய்.
செப்டம்பர் 23: பாகிஸ்தான் vs இலங்கை, சூப்பர் ஃபோர், போட்டி 3 (A2 vs B1) அபுதாபி.
செப்டம்பர் 24: இந்தியா vs பங்களாதேஷ், சூப்பர் ஃபோர், போட்டி 4 (A1 vs B2) துபாய்.
செப்டம்பர் 25: பாகிஸ்தான் vs பங்களாதேஷ், சூப்பர் ஃபோர், போட்டி 5 (A2 vs B2) துபாய்.
செப்டம்பர் 26: இந்தியா vs இலங்கை, சூப்பர் ஃபோர், போட்டி 6 (A1 vs B1) துபாய்.

