ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பர்வேஷ் வர்மாவிடம் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
பர்வேஷ் வர்மா 25,057 வாக்குகளும், கெஜ்ரிவால் 22,057 வாக்குகளும் பெற்றனர்.
2013 ஆம் ஆண்டு முதல் அவர் வகித்து வரும் புது டெல்லி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தொடர்ந்து நான்காவது முறையாக கெஜ்ரிவால் போட்டியிட்டார்.அவர் முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித்தை தோற்கடித்து, வெற்றி பெற்றார். ,
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்