Wednesday, January 29, 2025 4:51 am
வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை, ஹோல்டிங் நிறுவன பற்றி ஆராயப்பட்டு வருவதாக நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற “இலங்கை பொருளாதார உச்சி மாநாடு -2025” இல் உரையாற்றும் போது ஜனாதிபதி அனுர தெரிவித்தார்.
நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டமைப்பு ரீதியாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.