அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை [25] பிற்பகல் 1:30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் தலைவன் பாடசாலையில் முன்னாள் அதிபர் சோமஸ்கந்தர் வாகீசன், பிரதம விருந்தினராக அம்மன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி சிவசுதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வள்ளுவன் இல்லம் முதலாம் இடத்தினையும், கம்பர் இல்லம் இரண்டாமிடத்தினையும், பாரதி இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.
Trending
- ஹிக்கடுவையில் துப்பாக்கிசூடு
- இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் விலை குறைந்துள்ளது
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”