அமெரிகாவில் அடுத்த ஆண்டு முதல் குடியேறாத விசா விண்ணப்பதாரர்களுக்கு $250 என்ற புதிய Visa Integrity Fee-ஐ அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஜூலை 4 ஆம் திகதி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சட்டத்தில் கையெழுத்திட்ட மசோதா சட்டத்தின்’ கீழ் இந்தக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது B -1/B-2 (சுற்றுலா/வணிகம்), ஃப் , M (மாணவர்), H-1B (வேலை), J (பரிமாற்றம்) மற்றும் பிற தற்காலிக விஸாக்கள் உள்ளிட்ட பல்வேறு விசா வகைகளுக்குப் பொருந்தும்.