கென்டக்கி தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பெண்கள் பலியானார்கள். இருவர் காயமடைந்தனர்.
சந்தேக நபர் முன்னதாக லெக்சிங்டன் விமான நிலையத்திற்கு அருகில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். பொலிஸைச் சுட்டுக் கொன்றபின் அவர் தப்பிச் சென்றார்.
பின்னர் துப்பாக்கிதாரி ஒரு வாகனத்தைத் திருடி, சுமார் 16 மைல்கள் ஓட்டிச் சென்று தேவாலயத்திற்குச் சென்றதாகவும், அங்கு அவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். பொலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றனர்.