- BBC செய்தி சேவைக்கு இழப்பு கோரி வழக்கு பதிவு செய்த ட்ரம்ப்
- அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்ய உத்தரவு !
- IPL ஏலம்!
- நெடுந்தீவு கடல்தொழில் சங்க கட்டடம் சிவஞானம் சிறீதரனால் திறந்து வைப்பு
- கீழே விழுந்து நொறுங்கிய சுதந்திர தேவி சிலை!
- எச்.ஐ.வி குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை !
- இலட்சக்கணக்கில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
- கோடிகளை அள்ளப்போகும் IPL வீரர் யார் ?
Author: BN
யாழ்ப்பாணம் – நாகர்கோவில் பகுதியில் அரசு பேருந்து இடை நடுவில் பழுதடைந்ததால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இருந்து இன்று (22.11.2025) காலை பருத்தித்துறை நோக்கி 6 மணிக்கு புறப்பட்ட அரசு…
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் சுமார் 1000 போதை மாத்திரைகளுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் இக்கைது சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படவிருந்தது என விசாரணைகளில் தெரிய…
மஹிந்த ராஜபக்ஷவை வணங்கி 14 மாதங்களாக நீங்கள் கூறிய இந்தப் பொய்களுக்கு மன்னிப்புக் கேட்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். ஐக்கிய…
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் நாட்டின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது…
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த தமிழிழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை நினைவேந்தும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இந்த மாவீரர் வாரத்தின் இறுதி நாளான நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது 1982 ஆம்…
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் பன்னலவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்…
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றைய தினம் காலமானர். ஆனந்தசுதாகரின் மனைவி 2018 ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார். இதனால்…
வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு இன்று காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்றது.…
காலி, மீடியாகொட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் உணவகம் ஒன்றில் நுழைந்து நேற்று திங்கட்கிழமை இரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உணவகஉரிமையாளரான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீடியகொடவைச் சேர்ந்த 47 வயதுடைய ரோசி…
‘திருகோணமலை புத்தர் சிலைவிவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் என…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
