Author: Thamilnila

அரச சேவையில் 30000 இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி…

மியன்மாரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கையை முன்வைத்துள்ளார். இராணுவம் உட்பட மருத்துவக்குழுவை…

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 2025 – 2027 வருடத்திற்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (31) கொழும்பில் நடைபெற்றது. இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் புதிய தலைவராக திரு. ஷம்மி சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின்…

கொழும்பு, காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டல் ஒன்றில் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இறந்தவரின் அடையாளத்தை பொலிசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் சம்பவத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய…

அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற ஓஜி சம்பவம் என்ற பாடல் கடந்த சில நாட்களுக்கு…

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல்ல பகுதியில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த வீடொன்றில் இருந்த நபரொருவர் மீது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி…

மியான்மரில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கத்தில் சில வீதிகள் இரண்டாக பிளந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மியான்மர் மற்றும் அதனை அண்டிய நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பேரழிவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால்…

47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் திருச்சிக்கும் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேற்று விமான சேவையானது தொடங்கியது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த விமானசேவை தொடங்கி வைக்கப்பட்டது. திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிற நகரங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் விரைவாக முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் வெளிப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக…

இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 29வது தலைவராக வழக்கறிஞர் ராஜீவ் அமரசூரிய கடந்த சனிக்கிழமை (29) அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார். பிப்ரவரி 19, 2025 அன்று நடைபெற்ற BASL தேர்தலில் அவர் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். BASL இன்…